அழகை கூட்டி கொண்டே போகும் 2k கிட்ஸின் கனவு கன்னி…என்னதான் ஆனாலும் எப்பவும் நீங்க தான் டாப்!!!

0

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நஸ்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் முடியால் தன் ஒரு பாதி முகத்தை மறைத்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

நஸ்ரியா, 2006 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர் அதே மொழியில் 2013ஆம் ஆண்டு கதாநாயகியாக உருவெடுத்தார். இதையடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். இந்நிலையில் இவர் மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில் அவர்களை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்த இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர், தனது புகைப்படம் மற்றும் கணவருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் உடையில் அழகே பொறாமைப்படும் பேரழகில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here