நாளுக்கு நாள் அழகை மெருகேற்றும் பாரதி கண்ணம்மா அருண் – வட்டமிடும் இளசுகள்!!

0
பாரதி கண்ணம்மா அருண் ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? வெள்ளித்திரையை பீட் பண்ணிடுவாரு போலையே??
பாரதி கண்ணம்மா அருண் ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? வெள்ளித்திரையை பீட் பண்ணிடுவாரு போலையே??

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடிக்கும் அருண் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இளசுகளின் மனசை கவர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து பிரபலன்களுமே புதிது தான். அதாவது அருணுக்கு சின்னத்திரையில் இதுதான் முதல் சீரியல். ஆனாலும் சீரியல் டாப் ஹிட் அடித்து வருவதால் ஒரு நாளைக்கு ரூ.20000 வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

எப்பொழுதுமே உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் அருண் தொடர்ந்து உடற்பயிற்சியும் செய்து வருகிறார். இவர் செய்யும் சாகசங்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் விடாமல் 30 செகண்ட் இவர் செய்யும் உடற்பயிற்சியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here