விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி ராதிகா
சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஏற்கனவே இவர் புஷ்பா கதாபாத்திரத்தில் மூலம் பேமஸ் ஆனவர். அதன் பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்பொழுது பாக்கியலட்சுமி ராதிகாவாக அனைவர் நெஞ்சத்திலும் இடம் பிடித்து விட்டார். சீரியல் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி நாயகியும் கூட. இப்பொழுது அவர் இன்ஸ்டா பக்கத்தில் டைட்டான பனியனில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்