‘நக்கலா பல்லை காட்டுனீங்க பல்லை ஒடச்சுருவேன்’ – கோவத்தில் கொந்தளித்த பாக்கியலட்சுமி எழில்!!

0
பாக்கியலட்சுமி சீரியலால் எழில் கதாபாத்திரத்திற்கு  ஏற்பட்ட நிலைமை - சே..மனுஷன் பாவம்பா!!
பாக்கியலட்சுமி சீரியலால் எழில் கதாபாத்திரத்திற்கு  ஏற்பட்ட நிலைமை - சே..மனுஷன் பாவம்பா!!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி மூலம் பிரபலமான விஜே விஷாலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. அம்மா, மகன் பாசத்தால் தான் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளனர். கஷ்டங்களை தாண்டி தான் இந்த ஒரு உயரத்திற்கு வந்துள்ளார் விஷால். இவருக்கு சிறு வயதில் இருந்தே பலர் இவரின் திறமைகளை ஒதுக்கி தான் வைப்பார்களாம்.

சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி எழில் - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

எப்படியும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றே தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் தனுஷின் பேமஸ் டயலாக் ஒன்றிற்கு மாஸ்ஸாக ரீல்ஸ் செய்துள்ளார். இன்னொரு தடவை நக்கலா பல்லை காட்டுனா பேத்துருவேன் என்று சொல்ல தனுஷையே ஓரங்கட்டியுள்ளார். அந்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here