குடியும் கும்மாளமாக திரியும் அமலா பால் – அட்டகாசங்களுடன் வெளியான ரீல்ஸ் வீடியோ!!

0
போட்டுருக்கதே பிரா மட்டும் தான்.. அதான் இப்படி முழுசா தெரியுது - எல்லை மீறிய நடிகை அமலா பால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் தான் அமலா பால். மைனா திரைப்படம் தான் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அடுத்து முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தனது 25வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் அந்த திருமண வாழக்கை அவருக்கு நிலைக்கவில்லை. ஏ.எல்.விஜய்க்கும் இவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. இப்படி இருக்க தற்போது விவாகரத்துக்கு பின்னால் தான் அமலா பால் சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இப்பொழுது தனது தம்பியின் திருமண விழாவில் குடிக்கும் கும்மாளமாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here