கீர்த்தி சுரேஷ் உடன் மல்லுக்கு நிற்கும் நயன்தாரா – படம் ரிலீஸ்க்கு முன்பே ரணகளமா இருக்கே!!

0

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அதில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் சகோதரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. படத்தில் நயன்தாரா வரும் காட்சிகளை விட கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிக்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். மேலும் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் மட்டுமே நயன்தாரா தலைகாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் வெளிவந்தால் நயன்தாராவின் மார்க்கெட் சரியும் நிலைக்கு வாய்ப்புள்ளதால் அவர் செம கடுப்பில் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படம் நயன்தாராவின் கேரியரில் எதும் தாக்கத்தை ஏற்ப்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here