முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் – ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??

0
முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் - ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??
முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் - ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா தற்போது புதிய படத்தில் நடித்து வரும் நிலையில் ஆயுத பூஜை அன்று விஷால், ஆர்யாவுடன் போட்டி போட்டுள்ளார்.

உடன் பிறப்பு:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ஓடிடியில் தான் வெளியாகும். இப்பொழுது இவரின் உடன்பிறப்பு திரைப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தான் இயக்குகிறது.

முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் - ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??
முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் – ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??

இதில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து வருகிறார் ஜோதிகா. இதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதனிடையே இப்பொழுது விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த எனிமி மற்றும் அரண்மனை 3 திரைப்படம் ஆயுத பூஜை அன்று வெளியாகவுள்ளது.

முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் - ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??
முன்னணி நடிகர்களுடன் மோதும் ஜோதிகாவின் உடன்பிறப்பு திரைப்படம் – ரிலீஸ் எப்பொழுது தெரியுமா??

மேலும் அதே நாளில் தான் ஜோதிகாவின் உடன் பிறப்பு திரைப்படம் வெளியாகவுள்ளது. முதன்முதலாக இரண்டு முக்கிய நாயகர்களுடன் மொத உள்ளார் ஜோதிகா. படம் வெளியானதும் தான் இந்த உடன்பிறப்பு ஹிட் அடிக்குமா என்பது தெரியும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here