பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் பரீனா தற்போது தன் கணவருடன் இணைந்து முதன்முதலாக போட்டோஷூட் செய்துள்ளார்.
பாரதி கண்ணம்மா பரீனா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரீனா தொடர்ந்து பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். கற்பமானத்தில் இருந்தே பரீனாவை கையில் பிடிக்கவே முடியவில்லை.
திருமணமாகி 5 வருடமாக அவருக்கு குழந்தையே இல்லையாம். தற்போது 5 வருட காத்திருப்பிற்கான பலன் தான் இந்த குழந்தை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தான் பல ரிஸ்க்கான போட்டோஷூட் எடுத்து வந்தார்.
இதனால் பரீனாவின் ஆதரவாளர்களும் அவரை திட்ட ஆரம்பித்தனர். ஆனால் எதையுமே பரீனா கண்டுகொள்ளவே இல்லை. நீருக்கடியில் போட்டோஷூட், கடற்கரை போட்டோஷூட், பாத் டப் போட்டோஷூட் என கலக்கி வந்தார்.
தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்துள்ளார். பரீனாவின் கணவர் விளம்பர படம் எடுப்பவர் என்பது அனைவருக்குமே தெரியும்.
இவ்வளவு பிஸியான ஷூட்டிங் நேரத்திலும் பரீனாவுடன் போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்