தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் டேட் வெளியானது…

0

நம்மளுடைய முன்னாள் சி. எம். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் டேட் இப்போ சோசியல் மீடியால லீக் ஆயிருக்கு. இந்தப் படத்தோட ட்ரெய்லர் 23 மார்ச் 2011 அப்பவே ரிலீஸ் ஆச்சு. இந்த படத்துக்கு 14m லைக் வாங்கிருக்கு. அது போக இந்த படம் 23 ஏப்ரல் ரிலீஸாகும் சொன்னாங்க. ஆனா அப்ப தான் கொரோனா பரவல் ரொம்ப இருந்துச்சு, தியேட்டர்ல மூடிட்டாங்கனு படம் பஸ்ட் ரொம்ப சூப்பரா இருந்துச்சு சோதிடர்கள் இல்லாமல் சொல்லிட்டாங்க சூழ்ந்த படம் போஸ்ட் பண்ணி ரிலீஸ் பண்ணல.

தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் டேட்

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆக தயாரா இருக்கு. இப்ப தியேட்டரில ஓபன் பண்ணப்பறம் செப்டம்பர் 10 ரிலீஸ் என்று சொல்லி இருக்காங்க முன்னால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தான் இது. இதுல கங்கனா தான் ஜெயலலிதா ரோல் ப்ளே பண்ணி இருக்காங்க. இவங்க கூட மதுபாலா சமுத்திரக்கனி பல செலபிரிட்டிஸ் நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்காக கங்கனா என்ன பண்ணாங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்க இருக்கிறதா இந்த வீடியோல பார்க்க போறோம் அது மட்டும் இல்லாம படம் எதில் எப்போ ரிலீஸ் ஆகும்னு வீடியோல தெளிவா சொல்லி இருக்காங்க…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here