தளபதியின் 22 ஆம் ஆண்டு வெட்டிங் ஆனிவர்சரி இன்று – வந்து குவியும் வாழ்த்துக்கள்!!!

0

இன்னைக்கு தளபதி விஜய் அவர்களோட வெட்டிங் ஆனிவர்சரி. தளபதி விஜய் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 25 1999 அன்று திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சங்கீதா தளபதியோட தீவிர ரசிகை. சங்கீதா ஒரு ஸ்ரீலங்கன் தமிழ் பொண்ணு, விஜய் நடிப்பில் வந்த பூவே உனக்காக படத்தை பார்த்து ரொம்ப பிடிச்சு அவரோட பெரிய பேனா ஆயிட்டாங்க, நெக்ஸ்ட் ஷூட்டிங் அப்போ சென்னையில் வந்து சூட்டிங்கை பாத்திருக்காங்க. நெக்ஸ்ட் ரெண்டு பேரும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணாங்க.1999ல் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

தளபதியின் வெட்டிங் ஆனிவர்சரி வீடியோ!!!

அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. முதல் பையன் பேரு ஜான்சன் சஞ்சய். 2000 பிறந்தாங்க, அடுத்ததா 2005ல திவ்யா சாஷா அப்படின்னு ஒரு பொண்ணும் பிறந்தாங்க. இன்னைக்கு அவங்களோட வெட்டிங் ஆனிவர்சரிக்கு அவங்களோட ரசிகர்களும் அவங்களோட உறவினர்களும் இருவருக்கும் திருமண வாழ்த்து ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. யார் யார் என்னென்ன பண்ணா சோசியல் மீடியால ரொம்ப வைரல் ஆகிருக்கு. அதைப் பத்தின விவரங்களை தான் இப்ப இந்த வீடியோவுல பார்க்க போறோம்..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here