முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு போட்டோ ஷூட் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை…!அடுத்த பிரியா பவானி சங்கர் நீங்கதானா???

0

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனான செழியனின் மனைவி ஜெனியாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

இல்லத்தரசிகளாக வீட்டில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை கதையை கருவாக வைத்து கொண்டு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பல தடைகளை தாண்டி பாக்கியாவின் மகன் செழியனை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் வீட்டில் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க பல கஷ்டப்பட்டு தாத்தா, பாட்டி உள்ளிட்ட அனைவரின் மனதிலும் இடம் பிடித்து, மாமியாருக்கு ஏற்ற ஒரு மருமகளாக வலம் வருகிறார்.

மேலும் இவர் ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். இவர் இந்த சீரியலுக்கு முன்பு ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு இந்த சீரியல் நல்ல ஒரு இடத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here