கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறை ஆடையில் புதிதாக எடுத்த போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமாவில் தன் திரை பயணத்தை தொடங்கியவர் மாளவிகா மோகன். பிறகு இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருந்து வாய்ப்பு கிடைத்தது. தமிழில் பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் கமிட் ஆனார். தற்போது இவர் தனுஷின் அடுத்த படமான மாறன் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நேற்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டார்.
மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் இடையே தீயாய் பரவியது. மேலும் அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறித்தபடி தன் கொடி இடையை காட்டி மாளவிகா மோகனன் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்