பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா ரோஷினி
பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் ரோஷினி. ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்து தான் பிரபலமாகியுள்ளார். அதன் பிறகு தான் ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார். அதன் மூலமே இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றார். தன் கணவர் மீது உள்ள அன்பாலும் என்ன தான் திட்டினாலும் பொறுமையாகவும் இருந்து வந்த குணம் அனைவரையும் கவர்ந்தது.
பாரதி கண்ணம்மா போல ஜோடி உண்டா?? என்று கூறும் அளவிற்கு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் வெண்பாவால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட தன்மானம் தான் முக்கியம் என்று வீட்டை விட்டே வெளியேறினார். இந்நிலையில் தான் ரோஷினிக்கு அவரது நடிப்பால் அங்கீகாரம் கிடைத்தது.
இந்த சீரியல் டாப் ரேட்டிங்கிற்கு சென்றது. தற்போது வரை அனைவரின் ரோல் மாடலாக இருக்கிறார் ரோஷினி. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் கண்ணம்மா நீங்களுமா?? என்று ஷாக்காகி உள்ளனர். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இடுப்பு தெரியும்படியே டான்ஸ் ஆடியுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்