ரியல் காதலர்களை மிஞ்சும் அன்பே வா சீரியலின் ரீல் காதலர்கள்.. கூடிய சீக்கிரம் குட் நியூஸ் வந்துரும் போலயே!!

0

சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு மக்களின் பேராதரவோடு ஒளிபரப்படும் சீரியல் அன்பே வா. என்னதான் ப்ரைம் டைமில் ஒளிபரப்பட்டாலும் ரசிகர்களின் மனதை கவர சற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்படும் சீரியல் இது.

இந்நாடகத்தின் கதாநாயகி, ஏழை குடும்பத்தில் பிறந்து, வசதி படைத்த ஒரு ஆணை காதலித்து திருமணம் செய்யும் போது ஏற்படும் கஷ்டங்களை கடந்து அவள் தன் புகுந்த வீட்டை சிறப்பாக வழிநடத்துவது போன்று இந்த சீரியலின் கதை தற்போது நகர்ந்து வருகிறது.

இதில் வரும் நாயகன், நாயகியாக வருண், பூமிகா கதாபாத்திரத்தில் வருபவர்கள் வீராட் மற்றும் டெல்னா டேவிஸ்.இவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து தரும் யூடுயூப் இன்டெர்வியூ அனைத்தும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும்.

தற்போது டெல்னா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் இல்லாத சமயங்களில் வீராட் தன்னுடன் பேசும் உரையாடலை ஒரு சிறு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் டெல்னா வீடியோ எடுப்பது கூட தெரியாமல் வீராட் பேசிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் நீங்கள் இருவரும் டேட் செய்கிறீர்களா என்பது போல கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here