சன் டிவியில் ஒளிபரப்பப்படும் டாப் சீரியல்களில் ஒன்று ரோஜா தொடர். இதில் கதா நாயகி ரோஜாவாக மக்களின் மனதை கவர்ந்தவர் பிரியங்கா. இவர் தற்போது மாடர்ன் உடையில் எடுத்திருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே சீரியல் என்றால் இல்லத்தரசிகளுக்கு பிடிக்கும். அதும் தற்போது கொரோனா காலத்தில் திரைப்படங்களின் வருகை குறைந்ததால் ஆண்களும் கூட சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு TRP யில் டாப் ரேட்டிங்கில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இந்த தொடரில் வரும் அர்ஜுன் – ரோஜா தம்பதிகளின் காதல் சேட்டைகளை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதை தவிர்த்து குடும்ப பிரச்சனைகள், பிரிந்த அம்மா- மகள் பாசம் என பல திருமுனைகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதில் கதாநாயகி வேடத்தில் வரும் பிரியங்காவை சீரியலில் சேலையில் அடக்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாகவே இவர் ரசிகர்கள் பாத்திருப்பர். தற்போது அதற்கெல்லாம் மாறாக மாடர்ன் உடையில் நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுத்துள்ளார். ரோஜா சீரியல் ரசிகர்களிடையே அந்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்