விஜய் டிவியில் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் நேஹா மேனன் அவர்கள். தற்போது அந்த சீரியலில் தன்னுடைய அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் எழில் உடன் சேர்ந்து தங்க மகன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
சன் டிவியில் பிள்ளை நிலா என்ற சீரியல் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல சீரியலில் நடித்து உள்ளார். அதாவது சன் தொலைக்காட்சியில் மிக பேமஸாக ஓடிக்கொண்டிருந்த வாணி ராணி என்ற சீரியல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகளாக இனியா என்ற கதாபாத்திரத்தில் ஒரு பள்ளி பயிலும் மாணவியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த சீரியல் அவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எழில் அவருடன் சேர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான தங்க மகன் படத்தில் தனுஷ் மற்றும் சதீஷ் சேர்ந்து பட்டைய கிளப்பி இருக்கும் வசனத்திற்கு செம கியூட்டாக இருவரும் ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாவதோடு பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்