சமூக வலைத்தள பக்கங்களில் அத்திப்பூத்தாற்போல போஸ்ட் செய்யும் நடிகை ஓவியா, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தன் போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளார்.
ஓவியா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த களவாணி, கலகலப்பு போன்ற சில படங்களே ஹிட் அடித்தன. பின்னர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் இவரின் குணத்தை பார்த்து தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் இவருக்கு ஆர்மிகள் உருவாகின.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நடித்த 90 ML போன்ற படங்கள் சரியாக ஓட வில்லை. ட்விட்டரில் அவ்வவ்போது ரசிகர்களிடம் கலந்துரையாடும் ஓவியா நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்