பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது தனது அழகின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சுவாரசியமான கதைக்களத்துடன் நாகர்ந்துகொண்டுள்ளது. கண்ணனுக்கு தற்போது காதல் உதித்ததை அடுத்து முல்லைக்கு கண்ணன் மீது சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது.
மேலும் இந்த சீரியல் கண்ணனுக்கு ஜோடி வந்ததற்கு பிறகு கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அதிலும் முல்லை கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்து கலக்கி வருகிறார்.
பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருகிறார் காவியா. நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே செல்லும் காவியா தனது அழகின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.