ஹிந்திக்கு அலியா பட்னா… தமிழுக்கு பிரியா… அழகே பொறாமைப்படும் பேரழகில் வெளியான போட்டோ!!!

0

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி ஷங்கர். இவர் தற்போது நில நிற உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவர் துளி கூட ஆபாசம் இல்லாமல் தன் சிரிப்பிலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளார். அந்த போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

சின்னத்திரைக்கு நுழைவதற்கு முன் ஐடி கம்பெனியில் பணி புரிந்த பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் நடித்த மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் ஹிட் அடித்தன.

எனவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது இவர் கைவசம் ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்கள் உள்ளன. ஏற்கனவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளை விட இவருடைய கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன. தற்போது இவர் நில உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அது வேகமாக இவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here