என்ன பத்தி உனக்கு தெரியாது.., மீனாவை கன்னத்தை சேர்த்து அடித்த கலை – வைரலாகும் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் நிலையில் அவரகள் செய்யும் அலப்பறைகள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மீண்டும் அனைத்து நடிகர்களும் இணைந்துள்ளனர். ஷூட்டிங் மீண்டும் அனைவரும் இணைந்துள்ளதால் செய்யும் அட்டகாசங்கள் யாவும் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்து வருகிறது. சில நாட்களாக சீரியலில் நடிகர்கள் இல்லாததாலும் சீரியல் சுவாரசியம் குறைவாக இருந்து வந்தது.

மேலும் மக்கள் மதியிலும் அளவுக்கு அதிகமாக இவர்களின் ரீல்ஸ் வீடியோ தான் வைரலாகி வருகிறது. கண்ணன், பிரசாந்த், ஐஸ்வர்யா என அனைவரும் செய்யும் ரீல்ஸ் வீடியோ தான் டிரெண்ட். இந்நிலையில் மீனா தற்போது தனது ரீல் அம்மாவுடன் இணைந்து செய்த வடிவேலு காமெடி ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hema Rajkumar (@hemarajsathish)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here