ஒரே இடத்தில் ஒன்றாக சங்கமித்த 90’s நாயகிகள் – Get Together பார்ட்டியில் பங்கேற்று கலக்கிய பிரபல நடிகர்!

0
ஒரே இடத்தில் ஒன்றாக சங்கமித்த 90's நாயகிகள் - Get Together பார்ட்டியில் பங்கேற்று கலக்கிய பிரபல நடிகர்!

சினிமா துறையில் 90ஸ் காலத்தில் பிரபல முன்னணி நடிகைகள் அனைவரும் சேர்ந்து கெட் டூ கெதர் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெட் டூ கெதர் பார்ட்டி:

சினிமா வட்டாரங்களில் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்கள் தான் குஷ்பு, மீனா, சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர். அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. அவர்கள் நடித்த காலகட்டத்தில் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தவர்கள்.

இந்நிலையில் திடீரென எல்லா முன்னணி நடிகைகளும் சேர்ந்து கெட் டூ கெதர் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். மேலும் இந்த பார்ட்டிக்கு பிரபல நடிகர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, கடந்த சில வாரங்களாக ரம்பா, குஷ்பு, சினேகா மற்றும் ப்ரீத்தா வீட்டு வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்டனர். மேலும் மீனாவை நடிகை ரம்பா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் குஷ்பு, மீனா, சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர் ஒன்று கூடி கெட் டூ கெதர் பார்ட்டியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர். இந்த பார்ட்டியில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிரபல நடிகர் பிரபு தேவா கலந்து கொண்டுள்ளார். இந்த Get Together பார்ட்டி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here