பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0
பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!
பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

பாலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகரான ராஜு ஸ்ரீ வஸ்தாவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே இடத்தில் ஒன்றாக சங்கமித்த 90’s நாயகிகள் – Get Together பார்ட்டியில் பங்கேற்று கலக்கிய பிரபல நடிகர்!

மருத்துவமனையில் அனுமதி :

பாலிவுட் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. இவர் இந்தியில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது, ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!
பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

இது குறித்து பேசிய, நடிகர் ராஜுவின் சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீ வஸ்தவா, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது என்றும், தற்போது மருத்துவமனை சிகிச்சையில் சுய நினைவுடன் தான் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!
பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

மேலும், பாலிவுட் காமெடி நடிகர் கிங் ராஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜூ ஸ்ரீவஸ்தவா விரைவில் நலம் பெற்று திரும்பி வரவேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகருக்கு ஏற்பட்ட இந்த திடீர் நிலை, இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here