ஜென்ஸ்ல சிக்குன்னு டிப்டாப்பா ஜொலிக்கிறீங்களே அனிகா.., இந்த வயசுலயே இப்படி இருக்கீங்களே! ரசிக்கும் இளசுகள்!!

0

தொடர்ந்து ஹிட் படங்களில் மட்டுமே நடித்து வந்த அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா 

சினிமாவில் நுழைய வேண்டும் என்றால் திறமையும் லக்கும் ஒரு சேர இருந்தால் மட்டுமே முடியும். திறமை இருந்ததும் முன்னுக்கு வர முடியாமல் தவித்து வருபவர்களும் பலர் உள்ளனர்.

ஆனால் பேபி அனிகாவிற்கு சிறு வயதிலேயே வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டது. முன்னணி நடிகர்கள் பலருக்கு மகளாக நடித்திருந்தார். அதே போல தான் மலையாளத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு தான் அவரை குட்டி நயன் என்று பலரும் அழைக்க ஆரம்பித்தனர்.

இப்படி இருக்க அடுத்ததாக தமிழில் அஜித்துக்கு மகளாக இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதனால் அவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வந்தனர். நாளுக்கு நாள் திரையுலகில் இவரது வளர்ச்சி அதிகரித்து கொண்டே தான் சென்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது நாயகியாகவும் உயர்ந்து விட்டார். 16 வயது மங்கையாக உருவெடுத்திருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே தான் உள்ளனர். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here