பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

0
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறையுடன் சேர்த்து ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை ஜனவரி 11 முதல் ஒன்பது நாட்களுக்கு ஜனவரி 19 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here