விமானம் மூலம் அமெரிக்காலிருந்து 78500 ரெம்டெசிவிர் மருந்துகள் மும்பை வருகை…!!

0
அமெரிக்காலிருந்து 78000 ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோன நோய்க்காக இறக்குமதி!!!
அமெரிக்காலிருந்து 78000 ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோன நோய்க்காக இறக்குமதி!!!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நம் நாட்டில் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்த நோய் தொற்றிலிருந்து நாட்டை காப்பாற்ற இந்திய அரசு போராடிக்கொண்டு வருகிறது.இந்த நோய் தொற்றுக்கான ரெம்டெசிவிர் என்னும் மருந்தினை இந்தியா இப்பொழுது பயன்படுத்தி வருகிறது .இந்நிலையில் இங்கு ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிகவும் உச்சக்கட்டத்தில் உள்ளது.இந்த நோய் தாக்கம் குறையாமல் தீவிரமாய் பரவி வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாடி வருகின்றனர்,ஆனால் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் எதுவும் இல்லை படுக்கைகளில் முதல் மருந்துகள் வரை அனைத்தும் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்நிலையில் அவசரகால கட்டத்தில் இந்த நோய்க்கு மருந்தாக ரெம்டெசிவிர் என்னும் மருந்தினை சிகிச்சைக்காக பயன்படுத்த அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் எந்த மருந்தும் நம் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ரெம்டேசிவிர் இறக்குமதி...
ரெம்டேசிவிர் இறக்குமதி…

கனடா இங்கிலாந்து அமெரிக்கா போன்ற  40-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு உதவ தாமாக முன்வந்துள்ளன.இதனை அறிந்த வெளிநாடு அரசுகள் இந்தியாவிற்கு ஆக்சிசன்,ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்கள் போன்றவற்றை சரக்கு விமானங்கள் மூலமாக இந்தியா அனுப்பிவைக்கின்றன.அந்த வகையில் இன்று இப்பொழுது ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை என்பதால் அமெரிக்காவில் இருந்து 78,500 மருந்துகள் சரக்கு விமானம் மூலமாக மும்பை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தது. இதேபோல் கடந்த 5 ஆம் தேதி 80,000 மருந்துகளும் 8ம் தேதி 25 ஆயிரம் மருந்துகளும் இந்த.றிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here