ஒவ்வொரு மாநில முதல்வர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தென் இந்திய முதலமைச்சர்களை ஓவர்டேக் செய்த ஸ்டாலின்!!

0

தென்னிந்திய மாநில முதல்வர்கள் வாங்கும் சம்பளம் குறித்த கருத்து ஒன்று இணையத்தில் பரவி பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்னணி இயக்குனர் அதிரடி கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

சம்பள பட்டியல் :

தேர்தலின் போது, மக்கள் செலுத்தும் வாக்குகளை மையமாக வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்தலில் எந்த சட்ட மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அதிகமாக ஜெயிக்கிறார்களோ, அவர்களது கட்சியின் தலைவர் மாநில முதலமைச்சராக ஆளுநரால் நியமிக்கப்படுவர். அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் 8-வது முதலமைச்சராக 2021ல் பதவியேற்ற , முதல்வர் ரங்கசாமி மாத சம்பளமாக 1,20,000 வாங்குகிறார். இதைப்போல், கேரளாவின் 12 வது முதல்வராக 2016 ல் பதவியேற்ற, பினராயி விஜயன் மாதம் 1, 85, 000 சம்பளம் பெறுகிறார். இதேபோல், கர்நாடகாவில் 23வது முதலமைச்சராக 2021 ல் பதவி ஏற்ற பசவராஜ் சோமப்பா பொம்மை 2, 00, 000 மாத சம்பளம் பெறுகிறார்.

ஒவ்வொரு மாநில முதல்வர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தென் இந்திய முதலமைச்சர்களை ஓவர்டேக் செய்த ஸ்டாலின்!!
ஒவ்வொரு மாநில முதல்வர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தென் இந்திய முதலமைச்சர்களை ஓவர்டேக் செய்த ஸ்டாலின்!!

ஆந்திர மாநிலத்தின் 15வது முதலமைச்சராக பதவியேற்ற முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி 1,25, 000 மாத சம்பளம் வாங்குகிறார். அதேபோல், தமிழகத்தின் முதல்வராக கடந்த 2021 ல் பதவியேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாத சம்பளமாக 2,05,000 பெறுகிறார். இந்த ஐந்து மாநில முதல்வர்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிகமாக சம்பளம் வாங்குவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here