தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு தொகை விடுவிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!!!

0
தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு தொகை விடுவிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!!!
மத்திய அரசு புத்தாண்டு பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு டிசம்பர் மாதத்திற்கான வரி பகிர்வை முன்கூட்டியே விடுவித்துள்ளது. இந்த வரிப் பகிர்வு நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்திற்கு வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை விடுவித்துள்ளது. இதை ஆந்திரா ரூ. 2952.74, AP ரூ1281.93, அஸ்ஸாம் ரூ 2282.24, பீகார் ரூ 7338.44, சத்தீஸ்கர் ரூ2485.79, கோவா ரூ 281.63, குஜராத் ரூ 2537.59, ஹரியானா ரூ 797.47, HP ரூ 605.57, ஜார்க்கண்ட் ரூ 2412.83, கர்நாடகா ரூ 2660.88, கேரளா ரூ 1404.50, MP ரூ 5727.44, மகாராஷ்டிரா ரூ 4608.96, மணிப்பூர் ரூ 522.41, மேகாலயா ரூ 559.61, மிசோரம் ரூ 364.80, நாகாலாந்து ரூ 415.15, ஒடிசா ரூ 3303.69, பஞ்சாப் ரூ 1318.40, ராஜஸ்தான் ரூ 4396.64, சிக்கிம் ரூ 283.10, தெலுங்கானா ரூ 1533.64, திரிபுரா ரூ 516.56, உத்தரகாண்ட் ரூ 815.71, WB ரூ 5488.88 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here