5வது நாளாக தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0

சென்னையில் இந்த வார தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வர்த்தகம் துளிர்விட தொடங்கி உள்ளதால் தங்க விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது. தங்க நகை விலை சவரன் 37 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளதால் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

gold jewels
gold jewels

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 Carat) 37 ரூபாய் குறைந்து ரூ.4,576க்கும், ஒரு சவரன் ரூ.296 சரிந்து ரூ.36,609க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.64.40 ஆக உள்ளது. தங்க நகை விலை தொடர்ந்து குறைந்து வருவது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here