ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மட்டுமல்ல இந்த 5 விளையாட்டுகளும் சேர்ப்பு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மட்டுமல்ல இந்த 5 விளையாட்டுகளும் சேர்ப்பு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மட்டுமல்ல இந்த 5 விளையாட்டுகளும் சேர்ப்பு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

சர்வதேச அளவிலான அனைத்து விளையாட்டு வீரர்களும் அடுத்த வருடம் பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். பல்வேறு வகையான விளையாட்டுகளை சார்ந்த இந்த ஒலிம்பிக்கானது, 2024 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 2028 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் புதிதாக 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, பல வருடங்களாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு கோரிக்கைகள் வலுத்து வந்தனர். தற்போது, 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டுடன், பேஸ்பால் & சாப்ட்பால், கொடி கால்பந்து, லாக் ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளும் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.

உலக கோப்பையின் அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here