2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!!

2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய மற்றும் ஆசிரியர் பதவி உயர்வுக்கு, TET தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அதன்படி நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) விரைவில் வெளியிட உள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான அறிவிப்பை, “EXAMSDAILY” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

    • 2024ஆம் டெட் தேர்வுக்கான புக் மெட்டீரியலை, அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு தயாரித்து உள்ளனர்.
    • இதில் பயிற்சி பெறுவதன் மூலமே தேர்வுக்கு சுலபமாக தயாராகி விடலாம்.
    • மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த கட்டணமாக ரூ.2,500 மட்டுமே நிர்ணயம் செய்துள்ளனர்.
    • கூடுதல் விவரங்களுக்கு, கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here