படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அஜித் குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

மேலும் இதில் சஞ்சய் தத், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரிஜினல் சண்டை காட்சிகள் உருவான வீடியோவை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 2023 நவம்பரில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

 பான்-ஆதாரை இவர்கள் இணைக்க தேவை இல்லை.., யார் யார் தெரியுமா?? முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here