2024 ஆம் ஆண்டின் டெட் (TET) தேர்வுக்கு காத்திருக்கீங்களா? மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

0
2024 ஆம் ஆண்டின் டெட் (TET) தேர்வுக்கு காத்திருக்கீங்களா? மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தால் (TN TRB), ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) தாள் 1 மற்றும் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வு அறிவிப்புகள், வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் ஆஃப்லைன் தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு ஆசிரியராக தகுதி பெற, இப்போதே தயாராவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தலைசிறந்த “DEXTER ACADEMY” பயிற்சி நிறுவனம், TET-யின் தாள் 1 மற்றும் 2 தேர்வுக்கான BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ, மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வுக்கு முன்னதாகவே முழுமையாக தயாராகி விடலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தோ அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here