2024 மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்., 18 நாட்களா? வெளியான முக்கிய தகவல்!!!

0
2024 மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்., 18 நாட்களா? வெளியான முக்கிய தகவல்!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளும் டிஜிட்டல் வடிவில் வழங்கினாலும், ஒரு சில தேவைக்காக வங்கி கிளையை அணுக வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி வேலைகளை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 மார்ச் மாதத்தில் மாநிலங்கள் வாரியாக 18 நாட்கள் வங்கி விடுமுறை வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி,

  • 2024 மார்ச் 1 – சாப்ச்சூர் குட் (மிசோரம்)
  • 2024 மார்ச் 3 – ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 6 – மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி (Restricted Leave)
  • 2024 மார்ச் 8 – மஹா சிவராத்திரி (Restricted Leave)
  • 2024 மார்ச் 9 – 2வது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 10 – ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 12 – ரமலான் ஆரம்பம் (Restricted Leave)
  • 2024 மார்ச் 17 – ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 20 – உத்தராயண அனுசரிப்பு (சில மாநிலங்களில் மட்டும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 22 – பீகார் நாள் (பீகார்)
  • 2024 மார்ச் 23 – பகத்சிங் தியாகி தினம் (பல்வேறு மாநிலங்களில்)
  • 2024 மார்ச் 24 – ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 25 – ஹோலி/டோலா யாத்ரா (Gazetted Holiday)
  • 2024 மார்ச் 26 – யாசங் (மணிப்பூர்)
  • 2024 மார்ச் 28 –  மாண்டி வியாழன் அனுசரிப்பு (Restricted Leave)
  • 2024 மார்ச் 29 – புனித வெள்ளி (Gazetted Holiday)
  • 2024 மார்ச் 30 – 4வது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)
  • 2024 மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும் வங்கி விடுமுறை)

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மாணவர்களே.., இத மறந்தும் செய்யாதீங்க.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here