தமிழக மக்களே.., உங்களிடம் 5 ரூபாய் நோட் இருந்தால் போதும்.., 3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.., எப்படி தெரியுமா??

0
இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் சந்தையில் எப்போதுமே பழைய ரூபாய் நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். மேலும் இந்த பழைய ரூபாய் நோட்டு, நாணயங்களை வாங்க பலரும் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்ப இந்த பழைய நோட்டு மற்றும் நாணயங்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் ரிசர்வ் வங்கி பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் சந்தையில் ஐந்து ரூபாய் நோட்டுகளுக்கு டிமாண்ட் அதிகமாகி கொண்டே உள்ளது. இதனால் மக்களிடம் ஐந்து ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை ebay, coin bazaar போன்ற வெப்சைட்களின் மூலம் நீங்களே விற்பனை செய்யலாம்.
தமிழக மக்களே.., உங்களிடம் 5 ரூபாய் நோட் இருந்தால் போதும்.., 3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.., எப்படி தெரியுமா??
மேலும் ஐந்து ரூபாய் நோட்டுகளில் நிச்சயம் வரிசை எண் மற்றும் விவசாயி ஒருவர் டிராக்டர் ஓட்டும் படம் கண்டிப்பாக இருக்கும். இது இருந்தால் மட்டுமே ஐந்து ரூபாய் நோட்டுகளை விற்க முடியும். மேலும் இப்போது ஆன்லைன் சந்தையில் ஐந்து ரூபாய் நோட்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால் இந்த அறிவிப்பை அலட்சியம் செய்யாமல் மக்கள் உடனே இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here