2024 ஐபிஎல் தொடர்: சென்னை-பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை., ஆன்லைனில் இந்த நேரம் தான்?

0
2024 ஐபிஎல் தொடர்: சென்னை-பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை., ஆன்லைனில் இந்த நேரம் தான்?

உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வரும், ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்திலே நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் எதிர்கொள்கிறது. தோனியும், விராட் கோலியும் நேரடியாக களம் காண்பதால், ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை, நாளை (மார்ச் 18) காலை 09.30 மணிக்கு ஆன்லைனில் மட்டுமே விநியோகம் செய்ய இருப்பதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா். இந்த டிக்கெட் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரையிலும், ஒருவருக்கு 2 டிக்கெட் என்ற அடிப்படையிலும் விநியோகம் செய்ய உள்ளனர்.

2024 ஐபிஎல் தொடர்: சென்னை-பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை., ஆன்லைனில் இந்த நேரம் தான்?

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here