TET தேர்வர்களே., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இது முக்கியம்? யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TET தேர்வர்களே., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இது முக்கியம்? யூஸ் பண்ணிக்கோங்க!!

தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்ச்சி கட்டாயம். இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சியுடன் கூடிய அனுபவம் நிறைந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

2024 ஐபிஎல் தொடர்: சென்னை-பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை., ஆன்லைனில் இந்த நேரம் தான்?

இதனை கருத்தில் கொண்டு TET தேர்வில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்ட “ Dexter Academy” நிறுவனம், மிக குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது. பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-யும் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here