2023 ஆம்  ஆண்டை  கலக்கிய டாப் திரைப்படங்கள் மற்றும்  கனவு  நாயகிகள்.., முதலிடம் இதற்கு தானா?

0
தமிழ் சினிமாவில் இந்த வருடம் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கொஞ்ச திரைப்படங்களே மக்களின் வரவேற்பை பெற்றிந்தது. மேலும் இந்த வருடம் புதுமுக நடிகைகளாக என்ட்ரி கொடுத்து சில நடிகைகள் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அந்த நடிகைகள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க,

நிமிஷா சஜயன்( சித்தா ):

எந்தவித மேக்கப்பும் இன்றி தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மாளவிகா மனோஜ்( ஜோ ):

தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சம்யுக்தா மேனன் ( வாத்தி ):

கேரளத்து பைங் கிளியாக பறந்து கொண்டிருந்த இவர், “வாத்தி” மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் லவ் பேர்ட்ஸாக   பறந்து கொண்டிருக்கிறார்.

மீத்தா ரகுநாத் ( குட் நைட் ):

ஓவர் ரியாக்ட் இல்லாமல் கதைக்கு ஏற்றார் போல் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சானவர்.

ப்ரீத்தி அஸ்ரானி (அயோத்தி):

தனது முதல் படத்திலே அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று, அதை அற்புதமாக நடித்து காட்டினார்.

த்ரிஷாவிடம் மீண்டும் பிரச்சனையை இழுத்த மன்சூர் அலிகான்.., நீதிமன்றத்தில் தொடர்ந்த புது வழக்கு!!

இந்த வருடம் ப்ளாஸ் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள்:

1.   லியோ
2.   ஜெயிலர்
3.   மார்க் ஆண்டனி
4.   சித்தா
5.   ஜோ
6.   விடுதலை – 1
7.   மாமன்னன்
8.   டாடா
9.   போர் தொழில்
10. குட் நைட்
11. அயோத்தி
12. DD – ரிட்டர்ன்ஸ்
13. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல்
14. வாரிசு
15. வாத்தி
16. துணிவு

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here