நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு.., இவ்ளோ நாட்களா? வெளியான அறிவிப்பு!!

0
நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு.., இவ்ளோ நாட்களா? வெளியான அறிவிப்பு!!
நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு.., இவ்ளோ நாட்களா? வெளியான அறிவிப்பு!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகளும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில வேலைகளுக்காக வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் விடுமுறை நாட்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் திட்டமிடும் வகையில் நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி 2வது, 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உடன் மாநில வாரியான பண்டிகை என 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில்,

  • நவம்பர் 1 (புதன்கிழமை) – கன்னட ராஜ்யோத்சவா (கர்நாடகா, மணிப்பூர், இமாச்சல பிரதேசம்)
  • நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை) – வாங்கலா திருவிழா (மேகாலயா)
  • நவம்பர் 13 (திங்கட்கிழமை) – கோவர்தன் பூஜை / தீபாவளி (திரிபுரா, உத்திரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா)
  • நவம்பர் 14 (செவ்வாய்) – தீபாவளி /விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம்)
  • நவம்பர் 15 (புதன்கிழமை) – சித்ரகுப்த் ஜெயந்தி / லக்ஷ்மி பூஜை (தீபாவளி) / நிங்கோல் சக்கௌபா / பிராத்ரித்விதியா (சிக்கிம், மணிப்பூர், உத்தரபிரதேசம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம்)
  • நவம்பர் 20 (திங்கட்கிழமை) – சாத் (பீகார், ராஜஸ்தான்)
  • நவம்பர் 23 (செவ்வாய்) – செங் குட்ஸ்னெம் / இகாஸ் பக்வால் (உத்தரகாண்ட், சிக்கிம்)
  • நவம்பர் 27 (திங்கட்கிழமை) – குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா (திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகண்ட், ஹைதராபாத், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரபிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புது டெல்லி, பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம்)
  • நவம்பர் 30 (வியாழன்) – கனகதாச ஜெயந்தி (கர்நாடகா)
  • 2 வது மற்றும் 4வது சனி, ஞாயிறு:
  • 2023 நவம்பர் 5 : ஞாயிறு
  • 2023 நவம்பர் 11 : இரண்டாவது சனி
  • 2023 நவம்பர் 12 : ஞாயிறு
  • 2023 நவம்பர் 19 : ஞாயிறு
  • 2023 நவம்பர் 25 : நான்காவது சனி
  • 2023 நவம்பர் 26 : ஞாயிறு

400 பள்ளிகளை இழுத்து மூடிய அரசாங்கம்., கல்வி தரத்தை உயர்த்த ஆலோசனை., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here