இந்தியாவில் 2023 ல் அதிக சம்பளம் வாங்கிய CEO இவர் தான்., இவ்ளோ கோடியா? பட்டியல் வெளியீடு!!!

0
இந்தியாவில் 2023 ல் அதிக சம்பளம் வாங்கிய CEO இவர் தான்., இவ்ளோ கோடியா? பட்டியல் வெளியீடு!!!

இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி விப்ரோ நிறுவன CEO தியரி டெல்போர்ட் ரூ.82 கோடி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து இன்போசிஸ் CEO சலீல் பரேக் ரூ.56.45 கோடி பெற்றுள்ளதாகவும், டெக் மஹிந்திரா CEO சிபி குர்னானி ரூ.30 கோடி பெற்றுள்ளதாகவும், டிசிஎஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத் ரூ.29 கோடிக்கு மேல் சம்பாதித்து அடுத்தடுத்த  இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

வீடு தேடி வரும் அரசின் சேவைகள்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here