TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழகத்தில் துணை மாவட்ட ஆட்சியர் (DC), DSP உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான ‘குரூப் 1’ தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. 90 பணியிடங்களுக்கான இந்த தேர்வில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3 நிலைகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனாலும் தேர்வுக்கான பாடத்திட்ட புத்தகம் இல்லாமல் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபலமான பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- TNPSC குரூப் 1 தேர்வுக்கான சிறந்த பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் புக் மெட்டீரியலையும் மிக குறைந்த கட்டணத்தில் விநியோகம் செய்து வருகின்றனர்.
- இதில் பயிற்சி பெறுவதன் மூலம் ஆண்டுதோறும் பல தேர்வர்கள் பயனடைந்து வருகின்றனர்.
- குரூப் 1 தேர்வு பாடத்திட்டங்கள் நுண்ணறிவு வரை வினாக்கள் இடம்பெற்றுள்ளதால், மிக குறுகிய காலத்திலே தேர்வர்கள் இலக்கை அடையலாம்.
- வாங்கி பயனடைய விருப்பமுள்ளவர்கள், கீழே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.