TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank., தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!
தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான TNPSC ‘குரூப் 1’ தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பலரும் நீண்டகாலமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள் பயிற்சி இல்லாமல், இலக்கை அடைய சிரமப்படுகின்றனர்.
- இவர்களுக்காகவே தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், மிக குறைந்த கட்டணத்தில் வினாத்தாள் தொகுப்பை (Question Bank) வழங்கி வருகின்றனர்.
- குரூப் 1 தேர்வு பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால் உயர்தர குறிப்புகளும், சந்தேகங்களை எளிதாக தீர்க்கும் படியும் அமைக்கப்பட்டுள்ளது.
- வினாக்கான விடைகள் தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படி இருப்பதால், பயிற்சி பெறும் பலரும் பயனடைந்து வருகின்றனர்.
- இந்த வினா தொகுப்பு பயிற்சி மூலம் நீங்களும் பயன்பெற விரும்பினால், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம்.