அலுவலக ஊழியர்களே, மாணவர்களே உஷார் – நீங்க யூஸ் பண்ற இந்த ஆப்-க்கும் இப்போ ஆப்பு வச்சிட்டாங்க!!

0
அலுவலக ஊழியர்களே, மாணவர்களே உஷார் - நீங்க யூஸ் பண்ற இந்த ஆப்-க்கும் இப்போ ஆப்பு வச்சிட்டாங்க!!

ஊழியர்கள், மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய ஆப் ஒன்றில், ஹேக்கர்கள் ஊடுருவி தகவல்களை திருடும் சூழல் உருவாகியுள்ளதால், உடனே இந்த அப்டேட்டை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடி அப்டேட்:

கடந்த கொரோனா காலகட்டத்தில், ஆன்லைன் ரீதியிலான ஆப்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய டிமாண்ட் இருந்து வந்தது. ஐ டி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வர Zoom Meeting உள்ளிட்ட மொபைல் ஆப்கள் மிகப்பெரிய உதவி புரிந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது நிலைமை கொஞ்சம் சீராகி உள்ள பின், இந்த ஆப்களுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள், அதிகம் பயன்படுத்தும் இந்த ஆப்களுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவி எளிதில் தகவல்களை திருட முடியும் என்பதால், இந்த zoom ஆப்பை உடனடியாக அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமெடுக்கம் கொரோனா.,, நிரம்பி வரும் ஹாஸ்பிடல் வார்டுகள்!! மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?

பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும், இந்த ஆப்-பில் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here