இனி ஒரே நிறம் தான்.. பணிந்த Zomato நிறுவனம்.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆன்லைனில் மூலம் உணவு ஆர்டர் செய்து வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கென சொமட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று போட்டோ நிறுவனம் சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கான பச்சை நிற சீருடை மற்றும் பையை அறிமுகப்படுத்தினர்.

செல்வமகள் சேமிப்பு  திட்டத்தில்  சூப்பர் டூப்பர் நியூஸ்.., இந்த பதிவை  மிஸ்  பண்ணாம  படிங்க!!

இதற்கு விமர்சனம் எழுந்த நிலையில் அந்த நிறுவனத்தின் CEO டிபீஜர் கோயஸ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே  அணிவர். ஆனால் சைவ உணவுகள் தனியாக டெலிவரி செய்யப்படும். டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here