சர்வைவர் டைட்டில் வின்னர் விஜயலட்சுமியா இது… அதுவும் இந்த கோலத்துல இருக்காங்க – வைரலாகும் போட்டோ!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் விஜயலட்சுமி தனது வளைகாப்பு நிகழ்வின் போது, எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை விஜயலட்சுமி. இந்த நிகழ்வின் முடிவில் இவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு, 1 கோடி பரிசை தட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே, பிக்பாஸ் சீசன் 2 , Mr & Mrs சின்னத்திரை, டும் டும் டும் சீரியல், பிக்பாஸ் சீசன் 4ல் சிறப்பு விருந்தினர் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் களமிறங்கி கலக்கியுள்ளார். தமிழில், சென்னை 28 படத்தில் அறிமுகமாகி, இதுவரை 14 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது சீமந்த நிகழ்வில் எடுத்த போட்டோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சர்வைவர் ஷோவில் கெத்து காட்டிய நம்ம விஜயலட்சுமியா இப்படி அடக்கம் ஒடுக்கமாக நிக்குறாங்க என காமெடியாக கமெண்ட் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here