தன் மகனின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஜெனிபர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.

ஜெனிபர்

வெள்ளித்திரை நடிகையான ஜெனிபர் தற்போது சில காலத்திற்கு முன்பே சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வந்தார்.

இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. நன்றாக சீரியல் ஓடி கொண்டிருந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். இப்பொழுது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தனது குழந்தையை கொஞ்சும்படியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஜெனிபர். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் அள்ளி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here