எண்டு கார்டுக்கு தயாராகும் பிரபல சீரியல் – ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0

ஜீ தமிழ் சேனலில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ராஜாமகள் சீரியல் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக வெளியாகிய தகவல் அடுத்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முடிவுக்கு வரும் சீரியல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்றாலே ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் ராஜாமகள். இந்த தொடரில் நாயகன் நாயகியாக நடிக்கும் விஷ்வா மற்றும் துளசி ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

சில நாட்களுக்கு முன்பு தான் இந்த சீரியலில் விஷ்வா-துளசி திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில்,விரைவில் இந்த சீரியல் முடிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here