யுவன் சங்கர் ராஜாவை திருமணம் செய்த 3 மனைவிகளையும் பார்த்துள்ளீர்களா – புகைப்படங்கள் உள்ளே!

0
யுவன் சங்கர் ராஜாவை திருமணம் செய்த 3 மனைவிகளையும் பார்த்துள்ளீர்களா - புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் சினிமாவில் முக்கிய இசைமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைமைத்த பூவெல்லாம் கேட்டுப்பார், வின்னர், 7G Rainbow Colony, புதுப்பேட்டை, திமிரு, பையா என யுவனின் பல படங்களின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இவர் 80ஸ் காலத்தில் தமிழ் சினிமாவை இசையால் கட்டிப்போட்ட இளையராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா 2005 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் இவர் ஷில்பா மோகன் என்பவரை மணம் முடித்தார்.

ஆனால் அவர்களின் திருமணமும் சில ஆண்டுகளே நீடித்தது. அதை தொடர்ந்து 2015 இல் யுவன், ஜஃப்ரூன் நிசா என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது யுவனின் முன்னாள் மனைவிகளின் புகைப்படங்களும், ஜஃப்ரூன் நிசா புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here