அம்மாடி.., சேலையில சும்மா சிக்குன்னு சிலுக்குறீங்களே அஞ்சலி.., பார்த்து பார்த்து ரசித்த இளவட்டங்கள்!!

0

தெலுங்கில் இருந்து தமிழ் திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை அஞ்சலி. சுந்தர்.சி இயக்கத்தில் தான் இவர் அதிக படங்களில் நடித்திருந்தார். அவரின் அறிமுகம் படமான கற்றது தமிழ் சூப்பர் ஹிட் அடித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அதன் பிறகு அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. அங்காடி தெரு படம் அவரின் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து எங்கேயும் எப்போதும் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்ததால் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானார்.

கனவு நாயகியாக உருவெடுத்திருந்தார். இப்படி இருக்க இப்பொழுது முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இதனால் ஐட்டம் டான்ஸில் களமிறங்க ஆரம்பித்து விட்டார்.

Anjali's latest top angle photos will topple you head over heels - Tamil News - IndiaGlitz.com

மேலும் அடிக்கடி பல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here