அதிரடியாக உருவாகும் ஜீவாவின் ‘யாத்ரா 2’ ., படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியான ரசிகர்கள்!!

0
அதிரடியாக உருவாகும் ஜீவாவின் 'யாத்ரா 2' ., படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியான ரசிகர்கள்!!
அதிரடியாக உருவாகும் ஜீவாவின் 'யாத்ரா 2' ., படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியான ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜீவா. தற்போது இவர் யாத்ரா 2 என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை மஹி வி ராவ் இயக்குகிறார். அதாவது இப்படத்தின் முதல் பாகம் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் ஹீரோவாக மம்மூட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் ”யாத்ரா 2” படம் ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிறதாம். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 9 ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த சீரியலுக்கு எண்டே கிடையாது., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு., குஷியில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here