எல்லாம் போட்டுட்டு பிரா போட மறந்துட்டீங்களா – கிளாமர் குயின்னாக இளசுகளை மயக்கும் யாஷிகா!!

0
எல்லாம் போட்டுட்டு பிரா போட மறந்துட்டீங்களா - கிளாமர் குயின்னாக இளசுகளை மயக்கும் யாஷிகா!!

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். எடுத்த எடுப்பிலேயே உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். பின்னர் துருவங்கள் பதினாறு, ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பரவலாக அறியப்பட்டார். சென்ற ஆண்டு இவருக்கு ஒரு மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. இந்தச் சம்பவத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இவர் தற்போது அனைத்தையும் கடந்து மீண்டு வந்துள்ளார். சினிமாவிலும் மீண்டும் தன் கால் தடத்தை பதித்துள்ளார் யாஷிகா. எனவே மீண்டும் கிளாமர் காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here